📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 28, 2026 09:03 PM

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சத்தியபாமாவிற்கு மக்கள் எதிர்ப்பு: பிரச்சாரம் ரத்து

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சத்தியபாமாவிற்கு மக்கள் எதிர்ப்பு: பிரச்சாரம் ரத்து

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சத்தியபாமாவிற்கு மக்கள் எதிர்ப்பு: பிரச்சாரம் ரத்து

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் சத்தியபாமாவிற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று காலை மூலனூர் பகுதியில் த.வெ.க.வேட்பாளர் சத்தியபாமா மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை மக்களின் எதிர்ப்பால் ரத்து செய்துள்ளார்.