Politics
September 23, 2026 09:00 AM
ஓட்டுக்கு நோட்டு இல்லை
பணமழை இல்லாத இடைத்தேர்தல் தேர்தல் களத்தில் அசத்தல் மாற்றம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், வரும் அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் வென்ற அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்ததால், இடைத்தேர்தல் நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
Politics