📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 25, 2026 08:04 PM

மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும்

மதுராந்தகம் தொகுதியை தவெகவின் கோட்டையாக மாற்றிக் காட்ட வேண்டும்

மதுராந்தகம்,

மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது, 2026-ம் ஆண்டை தமிழகத்துக்கு கிடைத்த சுதந்திர ஆண்டாக ஒரு பெண் குறிப்பிட்டதாகவும், அதற்கு காரணம் தங்கள் தலைவர் என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

யார் என்ன பிரச்சினைகளை கூறினாலும் சிரித்த முகத்துடன் அதை மரகதம் குமரவேல் சரி செய்து தருவார். நான் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தொகுதிக்குள் செல்லும்போது ஒரு பெண், ‘1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது; 2026-ல் தான் தமிழகத்திற்கு சுதந்திரம் கிடைத்தது’ என்று கூறினார். அதற்கு காரணம் நம் தலைவர்.

தவெகவின் கோட்டை

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.