📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
அன்றாடப் பயன்பாட்டுக்கும் வேலையிடத்திலும் ஏஐ பயன்படுத்த குடியிருப்பாளர்களுக்கு உதவி, சிங்க‌ப்பூர் செய்திகள் எஸ்.ஐ.ஆர் விவகாரம்: ராகுல் காந்தி மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து இன்று 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய தவெக நிர்வாகி; அதிகாரிகள் தொடர் சோதனையால் பரபரப்பு! தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசியக்கொடி பேரணி.. டெல்லியில் 6000 போலீசார் குவிப்பு: அபிஜித் தீப்கே கைதாக வாய்ப்பு

Singapore Tamil October 16, 2026 07:03 PM

மாணவர் தமிழ்மொழி கற்றலுக்கு இலவச இணையத்தளம்

மாணவர் தமிழ்மொழி கற்றலுக்கு இலவச இணையத்தளம்

தமிழ்மொழியில் எளிமையாகப் பேச, படிக்க, எழுத ஊக்குவிக்கும் ‘சொற்கள்’ (sorkkal.com) எனும் இலவசக் கற்றல் தளம் சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்டது.

இத்தளத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு கற்றல் அம்சங்கள் குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் அறிந்துகொள்ள ஒரு சிறப்புப் பயிலரங்கிற்கு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) ஏற்பாடு செய்துள்ளது.

அப்பயிலரங்கு நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு எண் 100, விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் 16ஆம் தளத்திலுள்ள ‘தி பாட்’ அரங்கில் நடைபெறும்

வெவ்வேறு கற்றல் திறன்களைக் கொண்ட மாணவர்களிடையே தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்க ‘சொற்கள்’ தளம் எவ்வாறு உதவும் என்பது குறித்து அதன் ஆசிரியர் பயிற்சியளிக்கவுள்ளார்.

பயிலரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்பதிவுசெய்வது அவசியம். பதிவுசெய்வதற்கான இணையப் படிவம்: https://forms.gle/4NANikMPPxmp2z2X7

மேல்விவரம் வேண்டுவோர் 9693 3786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.