📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 06, 2026 11:02 AM

Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ

Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ

Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்

Gold Rate Today : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 120 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலையில் தொடரும் மாற்றம்

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கிய நிலையில், நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 13,660 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 1,09,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி