Cinema
October 07, 2026 02:03 AM
எஸ்ஐஆர் குளறுபடி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர் சந்திப்பு
எஸ்ஐஆர் குளறுபடி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர் சந்திப்பு
சென்னை: 2025ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டு 6 மாதத்தில் எஸ்.ஐ.ஆர். நடத்த வேண்டிய தேவை என்ன..? எஸ்ஐஆர் பணிகளை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என நிர்ணயித்தது ஏன்..? என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி யெழுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Cinema