📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 22, 2026 02:01 PM

ABP Nadu Top 10, 22 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 22 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 22 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 22 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

Big Billion Days 2026: Samsung Galaxy S25 & S25 FE விலையில் மெகா ட்விஸ்ட்! Flipkart வெளியிட்ட டீசர் தகவல்!

Samsung Galaxy S25 price: "பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 சாம்சங் Galaxy S25, S25 FE-க்கு அதிரடி விலை குறைப்பு." Read More

ABP Nadu Top 10, 22 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 22 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

Viral Video: வெள்ளத்தில் குட்டி யானை.. கலங்கிய தாய்.. போராடி மீட்ட மீனவர்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ!

வெள்ள நீர் ஓடும் டீஸ்டா ஆற்றில் மீனவர்கள் சிலர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது தூரத்தில் ஏதோ ஒரு உயிரினம் தண்ணீரில் தத்தளிப்பதையும், அது பயத்தில் சத்தம் போடுவதையும் கண்டனர். Read More

Trump Vs Jinping: 64 ஆண்டுகால வரலாற்றை மாற்றப்போகும் ட்ரம்ப்; சீன அதிபரின் அமெரிக்க பயணத்தில் நடக்கப்போவது என்ன.?

சீன அதிபர் ஷி ஜின்பிங் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வார். அப்போது, ​​இதற்கு முன் அரிதாகவே நடந்த ஒரு செயலை ட்ரம்ப் செய்யவிருக்கிறார். இந்த நடவடிக்கை அசாதாரணமானதாக கருதப்படுகிறது. Read More

Ambika: பணத்தால் வந்த வினை.. ஏமாந்தது நான் தான்.. ராதா மீது அம்பிகா கடும் குற்றச்சாட்டு!

ஒரு அக்கா, தங்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஒற்றுமையாக இருந்தோம். ஆனால் பணத்தால் எல்லாம் மாறி விட்டது என நடிகை அம்பிகா வேதனை தெரிவித்துள்ளார். Read More

சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா 46 கோடி காசோலை மோசடி புகார்!

ரூ.46 கோடி காசோலை விவகாரம் தொடர்பாக நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மீது காவல் புகார் அளித்துள்ளார். Read More

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். Read More

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

Gold and silver rate today : தங்கம் வாங்க வெயிட்டிங்கா.? இன்று சூப்பர் சான்ஸ்- குறைந்தது விலை - இன்றைய விலை நிலவரம் இதோ...

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி