📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 17, 2026 12:31 PM

ABP Nadu Top 10, 17 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 17 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10, 17 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 17 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 September 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 16 September 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 September 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?

வருங்கால வைப்பு நிதி (PF) பிடித்தங்களுக்கான புதிய வரம்பு மாதத்திற்கு ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 51 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இந்திய அரசாங்கத்திற்கு ஏற்படும் உத்தேச ஆண்டுச் செலவு ஏறத்தாழ ரூ.11,339 கோடியாக இருக்கும். Read More

USA Russia: ரஷ்ய எண்ணெய் - இந்தியா மீது 100% வரி போட அமெரிக்கா ஒப்புதல் - எகிறப்போகும் பெட்ரோல் விலை?

USA Russian Oil Bill: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது, 100 சதவிகிதம் வரி விதிப்பதற்கான மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. Read More

அடேங்கப்பா... சூர்யாவுக்கு இத்தனை நடிகைகள் ரசிகைகளா? ஜோதிகா போட்டோவுக்கு குவிந்த கமெண்ட்ஸ்!

சூர்யா - ஜோதிகா 20 ஆண்டு திருமண கொண்டாட்ட புகைப்படங்களுக்கு காஜல் அகர்வால், அனுபமா உள்ளிட்ட நடிகைகள் கமெண்ட் செய்துள்ளனர். Read More

தமிழர்கள் எடுக்க வேண்டிய படத்தை தெலுங்கு ஆட்கள் எடுக்கிறார்கள்..எம்.எஸ் பையோபிக் குறித்து சிவகுமார்

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் எம் எஸ் சுப்புலட்சுமி பையோபிக் பட விழாவில் நடிகர் சிவகுமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் Read More

முதலமைச்சர் கோப்பை 2026: லட்சக்கணக்கான பரிசுகளுடன் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம். Read More

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்

Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Read More

Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குழந்தையைப் பராமரிப்பதால் தூக்கம், உணவு போன்றவை போதிய அளவில் தாய்க்கு இருக்காது. ஆனால் தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுக்கும் செயல்முறைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். Read More

GOLD AND SILVER RATE TODAY : நகை வாங்குவோருக்கு நிம்மதி! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி