📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 16, 2026 06:03 PM

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை ஆம்னி பஸ் கட்டணம் எவ்வளவு?

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை ஆம்னி பஸ் கட்டணம் எவ்வளவு?

சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆம்னி பஸ்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை ஒட்டி, ஆம்னி பஸ்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்தும், சென்னை கோயம்பேடு, கிளாம்பக்கம் பஸ் நிலையங்களில் இருந்து, ஆம்னி பஸ்களை இயக்கு வது குறித்தும், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், போக்குவரத்து, காவல் துறை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.