Latest News
October 01, 2026 09:04 PM
ஆசிய விளையாட்டுத் தொடரின் வில்வித்தையில் இந்திய வீரர் கணேஷ் வெண்கலம் !
ஆசிய விளையாட்டுத் தொடரின் வில்வித்தையில் இந்திய வீரர் கணேஷ் வெண்கலம் !
ஆசிய விளையாட்டுத் தொடரின் வில்வித்தையில் இந்திய வீரர் கணேஷ் வெண்கலம் வென்று அசத்தினார். ஆடவர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் வியட்நாம் வீரரை 119-116 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
Latest News