Sports
October 04, 2026 03:03 AM
ஆசிய விளையாட்டு: மல்யுத்தப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்
ஆசிய விளையாட்டு: மல்யுத்தப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்
ஆசிய விளையாட்டு: மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத். 20 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலம் உள்பட 82 பதக்கங்களுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது இந்தியா.
தொடர்புடைய செய்திகள்
Sports