📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 01, 2026 06:03 AM

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம்

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது..? தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம்

ஐகோர்ட்டு வழக்கை முடித்ததும், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டு தடை

நிரந்தரமானதல்ல

முதல்-அமைச்சர் விஜய்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என கூறப்படவில்லை. ஆறு மாதகால அவகாசம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பிரதிநிதி வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது. தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். அதே காலகட்டத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது.

விசாரணை ஒத்தி வைப்பு