📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 16, 2026 03:03 AM

1,000 புதிய ஏ.சி. பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து முடிவு வாபஸ்!

1,000 புதிய ஏ.சி. பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து முடிவு வாபஸ்!

1,000 புதிய ஏ.சி. பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து முடிவு வாபஸ்!

சென்னை: 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டரை ரத்து செய்யும் முடிவைச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன்படி, டெண்டர் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு டெண்டர் கோருவதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென டெண்டரை ரத்து செய்வதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. தற்போது அந்த முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.