📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 10, 2026 12:04 PM

திருத்துறைப்பூண்டி அருகே 5,000 ஏக்கர் நேரடி நெல் விதைப்புப் பயிர்கள் காய்ந்து வருகின்றன!

திருத்துறைப்பூண்டி அருகே 5,000 ஏக்கர் நேரடி நெல் விதைப்புப் பயிர்கள் காய்ந்து வருகின்றன!

திருத்துறைப்பூண்டி அருகே 5,000 ஏக்கர் நேரடி நெல் விதைப்புப் பயிர்கள் காய்ந்து வருகின்றன!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் தண்ணீரின்றிக் காய்ந்து வருகின்றன. தண்ணீர் திறந்து 40 நாட்களாகியும் அடப்பாற்றில் நீர் வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பூசலாங்குடி, திருவலஞ்சுழி, தோளாச்சேரி, கீழக்களூர், நங்காலி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.