📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 12, 2026 04:00 PM

Tamil News Today Live Updates: இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் சி.வி.சண்முகம், தங்கமணி தீவிர ஆலோசனை

Tamil News Today Live Updates: இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி: எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் சி.வி.சண்முகம், தங்கமணி தீவிர ஆலோசனை

காவிரி நீரின்றிப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கர்நாடகா தரப்பு வழங்க வேண்டிய 11 டிஎம்சி நிலுவை நீரை உடனடியாகத் திறக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வலுவான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்கினால் மட்டுமே நிலுவையை ஈடு செய்ய முடியும். விநாடிக்கு 3,000 கன அடி திறப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றபோதிலும் கர்நாடகம் தரப்பு மறுத்து வருவதாக தமிழ்நாடு தரப்பில் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.

இதை விசாரித்த நீதிபதிகள், மழை குறைவாக இருக்கும் போது நீரை வழங்க எப்படி உத்தரவிட முடியும். வறட்சி கால நீர்பகிர்வு குறித்து மேலாண்மை ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.