Latest News
October 19, 2026 08:00 AM
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்
சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்.
*வடதமிழக கடலோரத்தில் நிலவிய வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி கிழக்கு திசையில் நகர்ந்ததால் ரெட் அலர்ட் வாபஸ்.
*சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் படை அரக்கோணத்தில் இருந்து 3 குழுக்களைச் சேர்ந்த 90 வீரர்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Latest News