📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 28, 2026 03:04 PM

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு!!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக நேபாள நாட்டின் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலையோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் அடுத்தடுத்து இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மொத்தம் உள்ள 77 மாவட்டங்களில் 49 மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம். மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.