📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 08, 2026 11:02 AM

Gold and silver rate today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு

Gold and silver rate today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு

Gold and silver rate today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு .? இன்றைய விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நேற்று குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

நேற்று குறைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் அதிகரித்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கும் 1,120 ரூபாய் உயர்ந்து 1.14.160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையானது இன்றும் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி