📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 16, 2026 10:01 PM

ABP Nadu Top 10, 16 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 16 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 16 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 October 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 16 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 16 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 16 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 16 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

Reliance Starlink: தொலைதொடர்பு சேவை பிரிவில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட எந்த நிறுவனம் வேண்டுமானாலும் போட்டிக்கு வரலாம் என, ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானி தெரிவித்துள்ளார். Read More

Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆரம்பத்தில் புலியின் செயல் சற்று வேடிக்கையாக இருந்ததால் அந்த இளைஞரிடம் விளையாடுவதாக பலரும் நினைத்தனர். ஆனால் அந்த இளைஞர் வலியில் கத்த தொடங்கியதும் தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மக்கள் அவரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். Read More

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம். Read More

Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடித்த நமோ நாராயணாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கிடைத்துள்ளது. Read More

தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

JioStar-ன் Beyond Boundaries முன்னெடுப்பு மூலம் இந்தியாவில் பிராந்திய மொழி கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More

கண்ணீருடன் விடைபெற்ற ஜாம்பவான்...முடிவுக்கு வந்தது மெஸ்ஸியின் சர்வதேச பயணம்...

உலகின் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். Read More

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!

Pressure Cooker: சமையல் நேரத்தை வெகுவாகக் குறைத்தாலும், சின்னக் கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய 5 மிக முக்கியமான வழிமுறைகள். Read More

டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course

Reliance Foundation: ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் சமூக நலப் பணிகளும், ஜியோவின் இலவச ஏஐ பாடத்திட்டமும் டிஜிட்டல் இணைப்பை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி