📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 01, 2026 10:01 PM

ABP Nadu Top 10, 1 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 1 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10, 1 October 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 October 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

ABP Nadu Top 10, 1 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 1 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 1 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

ABP Nadu Top 10 Morning Headlines, 1 October 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

பணத்துக்காக போய் மாட்டிக்காதீங்க.! ரஷ்யா செல்லும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

ரஷ்யாவில் வேலை வாய்ப்பு என்ற போர்வையில் இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்படுவதாக வரும் செய்திகளையடுத்து, வெளியுறவு அமைச்சகம் ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்தியக் குடிமக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து அறிந்துகொள்ளுங்கள். Read More

FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்

FlyDubai Flight: விமானத்தை விபத்துக்குள்ளாக்கி 180 பேரை கொல்ல முயன்ற கோ-பைலட்டிடமிருந்து அனைவரையும் காப்பாற்றிய இந்தியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. Read More

Rajinikanth Video: ஆட்டோவில் வந்த சூப்பர் ஸ்டார்.! ஆர்ப்பரித்த ரசிகர்கள்.! மைசூரில் ‘தர்மன்‘ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்புத் தளத்திற்கு ரஜினிகாந்த் ஆட்டோவில் வந்தடைந்தார். Read More

Amala paul: டிரஸ் இல்லாமல் நான் நடிக்கவே மாட்டேன் சாமி.. பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.. பதறிய அமலாபால்!

2019 ஆம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் பல காட்சிகளில் நான் நிர்வாணமாக தோன்ற வேண்டியிருந்தது. அதனால் அப்படத்தில் நடிக்க எனக்கு தயக்கமாக இருந்தது என அமலா பால் தெரிவித்துள்ளார். Read More

பெண்கள் கிரிக்கெட்டில் முதலீட்டை அதிகரிக்கும் ஜியோஸ்டார்: FICCI Frames 2026-ல் ஈஷான் சட்டர்ஜி தகவல்

பெண்கள் கிரிக்கெட்டில் ஜியோஸ்டார் முதலீட்டை தொடர்ந்து அதிகரிக்கும் என FICCI Frames 2026 நிகழ்ச்சியில் ஈஷான் சட்டர்ஜி தெரிவித்துள்ளார். Read More

ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...

2026 ஆசிய விளையாட்டு தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் 7 -வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது. Read More

தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!

நமது முன்னோர்கள் உணவே மருந்து என்ற கோட்பாட்டின் படி உருவாக்கிய இந்த 'தஞ்சாவூர் தண்ணி சாறு', இன்றைய நவீன கால கட்டத்திலும் ஆரோக்கியம் தரும் சிறந்த பாரம்பரிய உணவாக விளங்குகிறது. Read More

DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு கிடைக்குமா.? நம்பிக்கையை கொடுத்த அந்த புள்ளிவிவரம் என்ன.?

தசரா மற்றும் தீபாவளிக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் AICPI-IW குறியீட்டில் 1.2 புள்ளிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அகவிலைப்படியில் சாதனை அளவாக 5% உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. Read More

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி