Tamil Nadu
September 22, 2026 09:01 PM
40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள் என 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு சேவை வழங்க அதிகாரிகள் சிலர் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்த நிலையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதியில் சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu