📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 07, 2026 02:03 PM

2023

2023

நடிகர் பிரகாஷ் ராஜ்

ஆனால் 13 கோடி பேரின் உரிமையை பறித்​துள்​ளனர். இதை வாக்காளர்​கள் நீக்​கம் என்ற பிரச்​சினை​யாக மட்​டும் பார்க்ககூடாது. பாஜக அரசு தேர்​தல் ஆணை​யரைத் தேர்ந்தெடுக்கும் குழு​வில் மாற்​றம் செய்​த​தில் இருந்து இந்த பிரச்சினை தொடங்​கு​கிறது. மேலும் இதை சரி​யாகக் கண்காணிக்க வேண்​டிய உச்ச நீதி​மன்​ற​மும் இதற்கு துணை​யாக இருந்​துள்​ளது.

தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை நீக்​கம் செய்​து, அவரிடம் விசா​ரணை நடத்த வேண்​டும். 2023-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்​தல்​களை​யும் ரத்து செய்ய வேண்​டும். இதற்கு மக்​கள் அனைவரும் வீதி​யில் இறங்கி போராட வேண்​டும். ஊடகங்​களின் குரல் என்​பது மக்​களின் குரல். பிரதமர் மோடி செய்​தி​யாளர்​களை சந்​திப்​ப​தில்​லை. முதல்​வர் விஜய்க்​கும் இதையே நான் கூற விரும்புகிறேன்.